Monday, March 8, 2010

நம் காதலுக்காக...!

நமது விழிப்பார்வையில் மட்டும்
சங்கமித்த நம் காதல்
ஓருநாள் நம் இதயத்திலும்
சங்கமிக்கும்! - அதுவரை
காத்திருப்போம்.....!
நம் காதலுக்காக...!

No comments: