வாசகன்
Tuesday, July 20, 2010
வாழ்க்கை..!
காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல
அவளை பார்க்கும் முன்பு - இன்று
காதல் மட்டுமே வாழ்க்கையானது
அவளை என்னைவிட்டு பிரிந்தபின்பு...!
Thursday, July 8, 2010
இரக்கமில்லாதவள்!
அவள்
இரக்கமில்லாதவள்!
மழைத்தூளிக்கு கொடுத்த
உரிமையைக்கூட - எனக்கு
தர மறுக்கிறாள்..?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)